க…….

கண் விழிக்கும் முன்பு

கன்னம் கிள்ளி

கணவன் கொடுத்த முத்தத்தில்,

கள்ளு குடித்தது போல் கூத்தாடியது மனம்.

கணப்பொழுதில் மனம் மன்னித்தது அவன் சிறுபிள்ளை தனமாக செய்த செயல்களை

கன்னி நான் என்ன பாக்கியம் செய்தேனோ, இப்படி கண்ணின் மணி போல் காக்கப்படுவதற்கும்

கணப்பொழுதில் மன்னிப்பதற்கும் !!!

3 responses to “க…….

  1. இந்த சிறுபிள்ளைத்தனம் இளம் வயதில் பேராநன்தமாகவும் முதுமையில் தொந்தரமாகவும் உணரப்படுவது வயது முதிற்சி தரும் ஒரு உணர்வுதான். இதில் மன்னிப்புக்கு இடம் ஏது ?

    இது ஒரு முதிர்ந்த அனுபவத்தின் குரலோ !!

    Like

  2. Aww indha china chinna sandoshangal thaan vazhakaiyin uyirottam Anu.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s